Info
இந்த சேனலை திறந்து பார்த்த அனைவருக்கும் வணக்கம்.🙏🏻🙋🏻
இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்; கண்டிப்பாக உங்களுக்கு பயனாகும்💯. ஏன் அதைப் சொல்கிறேன் என்றால்…
1. இது ஒரு தகவல் வழங்கும் சேனல்.
அது மட்டும் இல்லை… நாம் பேச ஆரம்பிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், அதில் முழு உண்மையும், நம்பகமான தகவல்களும் மட்டுமே இருக்கும்.🫠🤗😌
என் சேனலில் தினசரி பத்திரிகைகளில் வரும் முக்கியமான, சுவாரஸ்யமான செய்திகள் என்னென்னவோ📰, அவற்றை என் சப்ஸ்கிரைபர்களுக்கு முழுமையான விவரத்துடன் சொல்லப் போகிறேன்.💯
உங்களுக்கேதாவது ஒரு செய்தியைப் பற்றி நான் பேச வேண்டும் என்று தோன்றினால், வீடியோவின் கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள். நான் அதை பார்த்து அடுத்த வீடியோவில் சேர்ப்பேன்.👇🏻🫶🏻
Stats
Joined Invalid Date
0 total views