9- ஆம் ஆண்டு புத்தக திருவிழா பெரம்பலூர் நகராட்சி திடலில் நடைபெறுகிறது ........ ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை பத்து நாட்களுக்கு தினம் தினம் திருவிழா......... இந்த ஆண்டு காலை 11 மணி முதலே புத்தக அரங்குகள் உங்களுக்காக திறந்து இருக்கிறது.............. மேலும் உங்கள் பிள்ளைகள் பங்கெடுக்கும் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் உலகம் அறிந்த நம்பிக்கை பேச்சாளர்களும் , நகைச்சுவை பேச்சாளர்களும் , கவிஞர்களும் , திரைப்பட கலைஞர்களும் , இந்திய ஆட்சி பணியாளர்களும் புத்தக திருவிழா அரங்கம் வருகிறார்கள் ......... வாருங்கள் வாசிப்போம் ! கலைகளை நேசிப்போம்! விரிவான தகவல்களுக்கு http://www.perambalurbookfair.in என்ற இணையதளத்தினை காணவும்...

1,586 views

14,446 views

4,483 views

22,529 views

6,409 views

13,155 views

10,413 views